How it Works
Become a Volunteer
Select Temple and Donate
Suggest a Temple

நம்ம சேவா

நாம் தொடர்ந்து ஒரு பிரச்னையை பற்றி FB / WhatsApp படிக்கிறோம். பாழடைந்த கோயில்; ஒரு அர்ச்சனை கூட செய்ய முடியாத கோவில்; நம் அரசர்களால் கட்ட பட்ட கோயில்; தமிழ் வளர்த்த கோயில்; அர்ச்சகர் / பட்டாச்சாரியார் ஒரு சிறு வருமானம் இல்லாத கோயில் வலிக்கும். ஆனால் என்ன செய்வது என்பது தெரியாது. எப்படி உதவுவது என தெரியாது. செய்தியின் நம்பகதன்மையும் தெரியாது. மனம் வலித்தாலும் நாம் கடந்து போவோம் மறுமுறை இதே போன்ற செய்தியை படிக்கும் வரை ….. நமது சமூகத்தை சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் தங்களால் முடிந்த வரை பல கோயில்களுக்கு உதவுகிறார்கள். ஆனால் நம் பங்களிப்பு என்ன என்ற கேள்வி மனதில் வருகிறது 120 குடும்பங்கள் சேர்ந்து ஒரு வைதிகரின் தேவைகளை ஓரளவுக்கேனும் பூர்த்தி செய்ய முடியும். தொடர்ந்து கோயில்களில் புஜை நடக்க உதவ முடியும். About the Program - பகுதியை படித்துவிட்டு நீங்களும் இணையுங்கள்

Vaidegars Supported
Donors Satisfied
“धर्मो रक्षति रक्षितः”
“Aano bhadra krutavo yantu vishwatah”
Become a Sponsor and Donate Today!