1. நமது தமிழ் நாட்டில் தினசரி புஜைக்கு வசதியற்ற ஆனால் பாரம்பரிய பெருமை கொண்ட கோயில்களை கொடுத்துள்ளோம்

2. அதில் ஒரு கோவிலை தேர்ந்தெடுத்து, அந்த கோயில் அர்ச்சகர் / பட்டாச்சாரியாருக்கு பூஜையின் மூலம் நீங்கள் நிதி உதவி செய்யலாம்

3. நீங்கள் ஒரு வருடத்திற்கு உங்கள்/ குழந்தைகளின், பிறந்த தினம் / திருமண நாள் போன்ற 4 நாட்களில், அவர்களது பெயரில் புஜை செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

4. உங்களுக்கான ஒரு வருட பூஜையின் தொகை Rs. 1001/-

நிர்வாக / பராமரிப்பு செலவு Rs. 100/-

வங்கி கட்டணம் Rs. 50/-

மொத்தம் Rs.1151/-

5. நீங்க கோயிலை தேர்ந்தெடுத்து, பேர் விவரங்களை அளித்த பின்பு இத்தொகையை இந்த website ன் வாயிலாக கட்டலாம்

கோயில் பட்டியல்